ந.பிச்சமூர்த்தி வாசிக்க வேண்டிய சிறுகதைகள்

Original price was: ₹160.00.Current price is: ₹152.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தொகுப்பு: ராணி திலக்
அ.மி. கூரா, வெசா மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் கதைகள் சிலவற்றையும் வாசிக்கவேண்டிய கதைகளையும் தொகுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் எத்தொகுப்பிலும் இடம்பெறாத, ‘புலியா!’ என்ற கதையையும் சேர்த்திருக்கிறேன். தேர்ந்தெடுத்த, சிறந்த என்கிற வழமையான தலைப்புகளுக்குப் பதிலாக, ‘வாசிக்கவேண்டிய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, பிரபலமான கதைகளை விட அதிக அழுத்தம் தரவேண்டியது பிரபலமற்ற கதைகள் மீதுதான், உலகப் பிரசித்திபெற்ற மூக்கைவிட உலகப் பிரசித்தி பெறாத மூக்குகளின்மீது நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.4 cm
Author

ந.பிச்சமூர்த்தி

Publisher

எழுத்து பிரசுரம் / ZDP

Pages

134

Format

paperback

ISBN

9789348439390

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ந.பிச்சமூர்த்தி வாசிக்க வேண்டிய சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories