பகவான்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஓஷோ யார்? செக்ஸ் சாமியார்.
வெறும் செக்ஸ் சாமியாரால் உலகின் பல்வேறு அதிகார பீடங்களை அலற வைத்திருக்க முடியுமா?
அவர் பிறந்த இந்தியாவிலி ருந்து அவரை வெளியேற்ற அரசியல் சக்திகள் முயன்றன. அவர் வெளியேறியதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.
அவருக்கு புகலிடம் அளித்த அமெரிக்காவே ஒருகட்டத்தில் ஆட்சியைக் கைப்பற்றிவிடு வாரோ என்று அச்சப்படுமள வுக்கு நிலைமை ஆனது.
ஓஷோ என்னதான் செய்தார்?
மக்கள் ஏன் ஆட்டுக்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே அலைந்தார்கள்?
ஓஷோவைப் பற்றிய பறவைப் பார்வையை இந்நூல் உங்க ளுக்குத் தரும்.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14 × 21.5 cm
Author

யுவகிருஷ்ணா

Publisher

சூரியன் பதிப்பகம்

Pages

256

Format

paperback

ISBN

9788195167920

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பகவான்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories