பள்ளிகொண்டபுரம்

Original price was: ₹370.00.Current price is: ₹352.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’, நீல. பத்மநாபனின் நாவல் களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்தன் நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில், கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய – இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது.

“மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புக்களில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித் துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் R.M. இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை ஆனால் திரு. நீல. பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரி யருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரண தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது” என்று மலையாள விமர்சகர் என். வி. கிருஷ்ணவாரியரால் நாவல் ‘பள்ளிகொண்டபுரம்.’

Additional information

Weight 0.35 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

294

Format

paperback

ISBN

9788189945770

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பள்ளிகொண்டபுரம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories