பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
Original price was: ₹400.00.₹360.00Current price is: ₹360.00.
Description
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணுதல், காற்றில் அசையும் புற்களைக் கவனித்தல் எனப் பல அழகியல் அனுபவங்கள் ஏழ்மையில் இருப்போருக்கே, நாடோடிகளாய் அலைவோருக்கே, ஏதிலிகளுக்கே பாஷோவின் கவிதைகளில் சாத்தியமாகின்றன. இதனால் பாஷோவின் கனிந்த ஆன்மிக அழகியல் சமூகத்தின் பலவீனர்களின் பொருட்டான அரசியலாகிறது. – எம்.டி. முத்துக்குமாரசாமி.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14.8 × 22 cm |
| Author | தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி |
| Publisher | தமிழ்வெளி வெளியீடு |
| Pages | 160 |
| Format | Hard Cover |
| ISBN | 9789392543364 |



Reviews
There are no reviews yet.