புல் தானாகவே வளர்கிறது
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
தமிழில்: கவிஞர் புவியரசு
சுவாமி ஆனந்த் பரமேஷ்முதலில் நீங்கள் ஜென் என்றால் என்ன என்பது பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
நீங்கள் அதைச் சரியாக அறியாவிட்டால், நான் சொல்லும் உதாரணங்கள் மற்றும் கதைகளால் எந்தப் பயனும் இருக்காது. அவைகளின் பின்னணியைப் பற்றி, நீங்கள் அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது. அப்பொழுதுதான், அதன் உள் அர்த்தம் மிக அற்புதமாக விளங்கும். அந்த அர்த்தம் திடீரென்று உதயமாகி, அதன் முக்கியத்துவத்தை உணரவைக்கும். இல்லாவிட்டால், அவை தனித்தனியாவே இருக்கும். அதை நீங்கள் அனுபவிக்கலாம். அதில் இருக்கும் நகைச்சுவையைப் பார்த்து சிறிது சிரிக்கலாம்; அதன் கவித்தன்மையை உணர்ந்து ஆனந்தப்படலாம்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm |
| Author | ஓஷோ |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9788184021189 |



Reviews
There are no reviews yet.