பூட்டிய பணப்பெட்டி
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
தமிழில்: வீ.பா.கணேசன்ஃபெலுடாவை அழைத்தது ஒரு கடிதம். ஒரு புதிரை விடுவித்தால் அவருக்கு கிடைக்க இருந்ததோ துப்பறியும் கலை பற்றிய சிறந்த நூல்கள். புதிருக்கான விடை தெரிந்த பின்போ ஃபெலுடாவிற்குப் பிறந்தது ஞானம். அந்தப் புதிருக்குப் பின்னே ஒளிந்திருந்த ஒரு கொலையையும் கொலையாளியையும் அவர் எப்படி அடையாளம் கண்டார் என்பதே பூட்டிய பணப்பெட்டிக்குப் பின்னே இருந்த மர்மம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21 cm |
| Author | சத்யஜித் ரே |
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Pages | 40 |
| Format | paperback |
| ISBN | 9789382826835 |




Reviews
There are no reviews yet.