பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
தமிழில்: சிங்கராயர் சுவாமி அம்ரித் யாத்ரி
அவள் ஒரு போதும் காமத்தை ஆதரித்ததிலலை.
காமத்தால் அவள் துன்பப்பட்டிருக்கிறாள். அதைச் சகித்துக் கொண்டே இருக்கிறாள். அது அவளது கடமையாக இருந்ததால்தான் அதில் ஈடுபட்டிருக்கிறாள். உள்ளூர தன் கணவனை வெறுத்தே வந்திருக்கிறாள். ஏனெனில் அவன் ஒரு மிருகம் போலத்தான் இருக்கிறான். பெண்கள் எப்போதும் பிரம்மச்சாரியான மகான்களை வழிபடுவது ஏன் என நினைக்கிறீர்கள்? உள்ளார்ந்த காரணம் இதுதான். அவர்கள் மேற்கொண்ட பிரம்மச்சரியம். மற்றவர்களைவிட அவர்கள் புனிதமானவர்கள் எனக் காட்டுகிறது.
Kavitha Publication, Osho, Yathri
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 192 |
| Format | paperback |
| ISBN | 9788183452632 |



Reviews
There are no reviews yet.