பைத்தியக் காலம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இந்தத் தொகுதியில் வரும் கதைகளில் வெளிப்படும் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பைத்தியக்காலம், கண்ணாடிப் பந்து, நீ இன்றி அமையாது உலகு, பொங்கப் பானை உள்ளிட்ட கதைகளில் வரும் காதல்கள் வெகு வசீகரமாக இருக்கின்றன.
ஆண் பெண் உறவு இதுதான் என்று ஒற்றைப் புள்ளியில் வரையறுத்து விட முடியாது. தொடுவதும், விலகுவதும், கண்ணாமூச்சி காட்டுவதும், உள்ளொன்றும் புறமொன்றுமாய் ஒளித்து விளையாடுவதும், மனதுக்குள்ளே வைத்து மருகி, கிடைத்ததொரு நொடியில் வெடித்து அழுவதுமாய் காதல் தரும் மகிழ்ச்சியும், வேதனையும் நம் வாழ்வின் அழகிய சாரம். நர்சிம்மின் கதைகளில் அது அழகாக வந்திருக்கிறது.
– பாஸ்கர் சக்தி
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 12.5 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.