மகள் இருந்த வீடு
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களின் ‘மகள் இருந்த வீடு’ கவிதைக் குறுந்தொடர், உறவுகளின் கொண்டாட்ட மாக மலர்ந்து, தமிழ் மக்களின் மனதை மணக்க வைத்திருக்கிறது.
மகள்களுக்கும் அவர்களை ஈன்ற அப்பாக்களுக்கும் இடையிலான பேரன்பை, தன் கவிதை வரிகளுக்குள் பெருக்கெடுக்க வைத்த கவிஞர், தான் பெறாத மகள்களுக் காக கவிதைக் கர்ப்பம் சுமந்து, பேறுகால வலியையும் அடைந்திருக்கிறார். அதனால் தான் இதிலுள்ள ஒவ்வொரு சொல்லிலும் உயிர் சொட்டுகிறது.
இந்தக் கவிதைகளை இனி, பெண் குழந்தைகள் தங்கள் மனத்தில் மருதாணியாய் இட்டுக்கொள்வார்கள். ஆண் குழந்தைகளோ, பெண் குழந்தை களின் புன்னகைகளில் தங்கள் தரத்தைத் தாங்களே உரசிப் பார்த்துக் கொண்டு நடக்க முன்வருவார்கள். வேறென்ன வேண்டும்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14.2 × 21.5 cm |
| Author | ஜெயபாஸ்கரன் |
| Publisher | வழுதி வெளியீட்டகம் |
| Pages | 168 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.