மகாபாரதம்
Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.
Description
இரு பெரும் இதிகாசங்களாகக் கருதப்படுவது இராமாயணமும், ஆகும். மகாபாரதமும்
இவ்விரு காவியங்களும். மனித சமுதாயத்துக்கு இரு கண்களைப் போன்றது.
உலகம் தழுவிய அளவில் ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் நீதி போதனையுமாகும்.
இந்த இரு இதிகாசங்களைத் தெரியாதவர்கள் நம் நாட்டில் எவருமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு அற்புதங்களிலும், பேரற்புதமாக விளங்கி வருகிறது மகாபாரதம்.
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வி, மறுபடியும் தருமம் வெல்லும்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கெடுவான் கேடு நினைப்பான்.
சூது- வாது புரிபவன் கெட்டழிவான்.
நல்லொழுக்கத்தினை உணர்த்தும்.
நல்வழியினைக் காட்டும்
போன்ற ஒப்பற்ற கருத்துக்களை உணர்த்தும் விதமாக, உயிரோட்டமாக அமைந்துள்ளதுதான் ‘மகாபாரதம்’ என்னும் இந்நூல் .
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 272 |
| Format | paperback |
| ISBN | 9789393724366 |



Reviews
There are no reviews yet.