மன்மதக் கொலை
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்
இரு ஆண்கள், நாலு பெண்கள் ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சுழல் -காதல்! ஒருவரையே இருவர் காதலிக்க, அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க….. ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கின்றன . இச்சுழல், இவர்களில் ஒருவரைப் பலி வாங்கிவிடுகின்றது.
கொலை! செய்தது யார்?
இதற்கான பதில் தேடி, காதலின் அடியாழத்தைத் தொட்டுக்கொண்டுப் பிரயாணிக்க ஆரம்பிக்கும் துப்பறிதலின் சிறப்பான ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது – காதல் தவிப்புகள்.
குழம்பிய குட்டையாய் நடக்கும் காதல் போராட்டங்களை மெல்ல மெல்லத் தெளிய வைத்து, சீர் செய்து, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, கடைசி அத்தியாயங்களில், கொலைகாரனைக் காரண காரியங்களோடு அறிமுகப்படுத்துவது-நாவல் எனும் எழுத்து வகைக்கே இலக்கணம் வகுத்துத் தரும் மேதைமையாகிவிடுகின்றது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 2.2 × 12 × 17.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 424 |
| Format | paperback |
| ISBN | 9788184024630 |




Reviews
There are no reviews yet.