மார்வெல் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் சுவராரஸ்யமான கதைகள்

Original price was: ₹250.00.Current price is: ₹225.00.

Only 47 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்கள், விடுதலைப்போராட்டங்கள், பசி, பட்டினி, வறட்சி, பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணிகளால் அமெரிக்காவே மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இந்த பெரும் பிரச்சனைகளை சமாளிக்க வழிகள் ஏதுமின்றி அந்த நாட்டு அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருந்தது. உலகப் போர்களால் வீடு, வாசல், வேலை வாய்ப்புகளை இழந்த அமெரிக்க மக்கள் எல்லோரும் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கினர். வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிலபல கலவரங்கள் வெடித்தது. மக்களின் புரட்சிக்குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது.
இந்த நிலையில் மக்களின் மனப்போக்கை உடனடியாக மாற்றியாக வேண்டிய அவசியமும் கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டது. ஏனெனில் மக்கள் ஒன்று சேர்ந்து போராடினால் எப்பேற்பட்ட அரியணையும் ஆட்டம் கண்டுவிடும் என்பது உலக வரலாறு. அதனால் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக மக்களிடமிருந்து வரும் கலகக்குரலை தடுக்க நினைத்த அமெரிக்க அரசாங்கம் அதற்கான வேலைகளில் முனைப்புடன் இறங்கியது.

marvel, hollywood, hero, herokkalin, swaraswamaana, inetersting, kadhai, stories, aiyan, ayan, danial, daniel, films, cinema

Additional information

Weight 0.3 g
Dimensions 1.4 × 14 × 21.6 cm
Author

அயன் டேனியல்

Publisher

நாதன் பதிப்பகம்

Pages

242

Format

paperback

ISBN

978197542916

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மார்வெல் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் சுவராரஸ்யமான கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories