மிளகு பருத்தி மற்றும் யானைகள்
Original price was: ₹125.00.₹119.00Current price is: ₹119.00.
Description
விளக்கம்: மரணம் என்பது ஒன்றுமில்லை
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
மரணம் என்பது ஒன்றுமில்லை
நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது
அவ்வளவு தான். நான் ஒரு கல்லறை தாவரத்தின் வேர்களை தரிசிப்பது
நீயதன் தண்டுகளை, பச்சையை, மலர்களை, கனிகளை தரிசிப்பது , உன் கண்கள் மண்ணின் மேல் ஊரும் புழுக்களை அருவருப்பாய் பார்ப்பது, அதே புழுக்கள் என் உடல், ஆன்மாவிற்க்குள் துளைத்துக் கொண்டு நுழைவதுபிடித்த தாவரத்தின் முழு உடலை ஒரு இறந்தவனும், வாழ்பவனும் சேர்ந்து தானே முழுமையாய் தரிசிக்க முடியும்.
மரணம் என்பது ஒன்றுமில்லை
நான் மண்ணின் கீழ் வாழ்வது: நீ மண்ணின் மேல் வாழ்வது
அவ்வளவு தான்
~
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 15.5 × 21.5 cm |
| Author | நரன் |
| Publisher | சால்ட் பதிப்பகம் |
| Pages | 81 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.