மிளிர்மன எழில்மதி
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
செழியன். இளைஞன். பிரபலமான கார்ப்பரேட் கம்பெனியின் முக்கியப் புள்ளி அவனுடன் வேலை பார்க்கும் மதியுடன் முகிழ்க்கும் காதல், கார்ப்பரேட் பின்னணியில் அவர்களுக்குள் நிகழும் ஈகோ. அதைத் தாண்டிய அன்பு என ஒரு கதை நகர்கிறது.
செழியனின் ரூம் மேட் அதிபன். கிரிக்கெட் கோச், தமிழக அணியின் ஏ டிவிசன் செலக்டர்களில் ஒருவன். காதல் தோல்வியால் எதிலும் பற்றில்லாமல், நேர்மையாகவும் கண்டிப்பாகவும் கிரிக்கெட், செலக்ஷன், போட்டிகள் என நாட்களைக் கடத்துபவன். அவனுடைய முன்னாள் காதலி, அவளது மகனின் கிரிக்கெட் தேர்வுக் கோரிக்கையுடன் மீண்டும் அவன் வாழ்வில் நுழைகிறாள். அதுவரை நேர்மையும் கண்டிப்புமாய் இருந்த அதிபன், தன் முன்னாள் காதலிக்காக நேர்மையை விட்டுக்கொடுக்கிறானா, என்ன செய்தான் என இன்னொரு கிளைக் கதையாகவும் விரியும் தொடர் இது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12.5 × 18.5 cm |
| Author | நர்சிம் |
| Publisher | மிளிர் வெளியீடு |
| Pages | 280 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.