முதுநாவல்
Original price was: ₹330.00.₹313.00Current price is: ₹313.00.
Description
புறவயமான உலகின்
பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author | ஜெயமோகன் |
| Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
| Pages | 280 |
| Format | Paperback |
| ISBN | 9789392379161 |



Reviews
There are no reviews yet.