மூன்றாம் உலகப் போர்
Original price was: ₹350.00.₹333.00Current price is: ₹333.00.
Only 20 item(s) left in stock.
... people are viewing this right now
Description
இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் -உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2 × 15.6 × 22.8 cm |
| Author | வைரமுத்து |
| Publisher | சூர்யா லிட்ரேச்சர் வெளியீடு |
| Pages | 336 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.