மூன்று குற்றங்கள்
Original price was: ₹275.00.₹261.00Current price is: ₹261.00.
Description
தமிழில் மாத நாவல்கள் என்கிற விஷயத்தைப் பற்றி யாரேனும் எம்.ஃபில், ஆராய்ச்சி செய்யலாம். அவைகளின் தோற்றம் அசுர வேக வளர்ச்சி (ஒரு கட்டத்தில் வாரம் இருமுறை ‘மாலைமதி’ வெளிவந்தது.) வளர்ச்;சியைஃத் தொடர்ந்து தவிர்க்க முடியாத வீழ்ச்சி. இவைகளைப் பற்றி நான் அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறேன். தமிழர்களின் படிக்கும் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதாலும், தொலைக்காட்சித் தாக்கத்தாலும் மாத நாவல்கள் இப்போது வழக்கொழிந்து விட்டன.
மாதநாவல்களின் பொற்காலத்தில் நான் எழுதிய மூன்று கணேஷ்- வசந்த் நாவல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம். கணேஷ் வசந்த்துக்கு வயசாகாதா என்று சமீபத்தில் ஒருவர் கேட்டார். அவர்கள் தோன்றி ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர்கள் இளமையாக இருப்பதன் ரகசியம் இதுதான். குற்றங்கள் மாறவில்லை. குற்றங்களைக் கண்டு பிடிக்கும் முறைகள் முன்னேறிவிட்டன. அதற்கேற்ப கணேஷ் வசந்த்தும் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
இந்நூலை சிறப்பாக வெளியிடும் விசா பதிப்பகத் தாருக்கு நன்றி.
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 1.7 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 256 |
| Format | Hard cover |
| ISBN |




Reviews
There are no reviews yet.