மௌனப் பனி

Original price was: ₹100.00.Current price is: ₹95.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மரணத்தின் ஆறாத் துயரங்களையும். வினோதங்களைப் பற்றிய நுட்பமான சித்திரங்களையும் அளிக்கின்றன மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள். மரணம் உருவாக்கும் இருட்டிலேயே வாழ்வின் சுடர் பிரகாசிக்கத் துவங்குகிறது. இல்லாமல் போனவர்களை இருப்பவர்கள், தங்கள் பேரன்பினால் அணைத்துக் கொள்கிறார்கள். மரணத்தின்மீது எழுப்பப்படும் தத்துவார்த்தக் கேள்விகளை கவித்துவ தரிசனங்களாக்கும் இத்தொகுப்பு. இன்மையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கிறது.

Mownap, Mownapp, Mouna, Mounapp Pani, Panni, Paniy, Panih

Additional information

Weight 0.15 g
Dimensions 0.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

72

Format

paperback

ISBN

9789387636934

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “மௌனப் பனி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories