ம்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபத்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களும் இந்தச் சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் உக்கிரமாக எழுதப்படுகிறது.
– மனுஷ்யபுத்திரன்- இந்தியா டுடே
யதார்த்த நிகழ்வொன்றின் அலுக்காத கதையாக இது பிரமாதமாய் வார்க்கப்பட்டிருக்கிறது
– தேவகாந்தன் காலம்
எதுவும் சொல்ல முடியாத மௌனமே வாசிப்பின் முடிவில் மனதை நிறைக்கிறது.
– ச. தமிழ்ச்செல்வன் – புத்தகம் பேசுது
ஒரு தனிமனிதன் யுத்தத்தின்பிடியில் சிக்கும்போது எப்படி நசுக்கப்படுகிறான் என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
– ஆனந்தவிகடன்
துயரங்களும், அவமானங்களும், வலிகளும் நிறைந்த வரிகளுக்கிடையே அவரால் எல்லாவற்றையும் இயல்பாக கேலி செய்துகொண்டும் போக முடிகிறது என்பதுதான் ஷோபாசக்தியிடம் நாம் காணும் வசீகரம்.
– ஜீ.முருகன்
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author | ஷோபாசக்தி |
| Publisher | கருப்புப் பிரதிகள் |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9788192971537 |




Reviews
There are no reviews yet.