வாடிக்கையாய் சில கொலைகள்

Original price was: ₹420.00.Current price is: ₹399.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ்

ஈராக்கில் உள்ள ஹஸ்நீயில் நடைபெறும் அகழ்வாராயும் வேலையில் ஈடுபட்டிருக்கும் குழுவினருக்குள், என்னவோ விளக்க முடியாத ஒரு குழப்பம் நீடிப்பது நர்ஸ் ஆனே வியோதரனுக்கு தெரியும்..

டாக்டர் லைட்னர் ஒரு புகழ்பெற்ற அகழ்வாராயும் மேதை. அவருடைய மனைவியான ‘லவ்லீ லூயிஸ்’ இந்த முறை அகழ்வாராயும் குழுவுடன் சேர்ந்து வந்திருப்பதாலேயே இத்தகைய திடீர் குழப்பமும் மர்மமான சூழலும் உருவாகியுள்ளதாய் அனைவரும் நம்புகின்றனர்….

லூயிஸுக்குள் தாளவொண்ணா நடுக்கம் உள்ளது. யாரோ தன்னைப் பின்தொடர்ந்தவண்ணமிருப்பதாய் பயம் உள்ளது… தன்னை கொல்ல ஒருவன் முயற்சிப்பதாய் கண்ணகல பயப்படும் லூயிஸின் எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்தும்படியாக. வரும் மொட்டைக் கடுதாசிகளும் இருக்கின்றன… திடீரென்று முளைத்து மறையும் அந்நியனும் இருக்கிறான்…

லூயிஸின் இத்தகைய படபடக்கும் நரம்பதிர்வே, குழுவினரை மன சஞ்சலம் கொண்டதாய் ஆக்கி விடுகிறது என்பது அவர்களுக்குள் நிலவும் ஒரு பொதுவான நம்பிக்கை… இந்நிலையில், அங்கு வரும் ஹெர்குல் பொய்ரெட், லூயிஸ் பயந்ததைத் தடுக்கும்படியாய் சரியான தருணத்தில் வந்து சேர்வாரா… அல்லது காலந்தாழ்ந்து விடுமா?

Additional information

Weight 0.35 g
Dimensions 2.4 × 12 × 17.5 cm
Author Name

Publisher

Pages

448

Format

paperback

ISBN

9788184026320

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வாடிக்கையாய் சில கொலைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories