வானம் வசப்படும்
Original price was: ₹560.00.₹504.00Current price is: ₹504.00.
Description
எந்தச் சூழலின் கையில் சாட்டை இருந்தது என்பதையும், பம்பரம் யாராக இருந்தார்கள் என்பதையும் வரலாறு அக்கறை கொள்கிறது. புறாவுக்குத் தன் சதையை அறுத்துக் கொடுத்த பரம்பரையாக்கும் எங்கள் பரம்பரை என்பதற்கோ, தப்பாகக் கதவைத் தட்டிய தவறுக்காகக் கையை வெட்டிகொண்ட கனவான் எங்கள் பரம்பரை என்று புராணங்களை உருவாக்கிக் கொள்வதற்கோ, நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும் என்று பொய்ப் புகழ் சூட்டிக் கொள்வதற்கோ. வரலாற்றைப் பூனைக்குட்டியாக்கிக் கொள்ளும் போக்கு, அபாயகரமான போக்கு. சாதி, மத, இனப் புகழ் பரப்பும் பரப்புச் செயலூக்கி அல்ல வரலாறு. ஆள்வோர், ஸ்தாபனங்கள், விரும்புபவைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படுபவையும் அல்ல. வரலாறு. காலம் காலமாக, வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்து நடக்கும் விடுதலைப் போராட்ட உணர்வுகளை மேல் எடுத்துச்சொல் வதே வரலாறு.
முன்னுரையிலிருந்து…
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 3 × 14 × 21.5 cm |
| Author | பிரபஞ்சன் |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Pages | 520 |
| Format | Paperback |
| ISBN | 9788194346562 |



Reviews
There are no reviews yet.