விசாரணை அதிகாரி

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் ‘தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’ (The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் ‘விசாரணை அதிகாரி. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது, கரமசோவ் சகோதரர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்துகொள்ளும் காவியம் இது.

Fyodor Dostoevsky, Shankara Ramasubramaniam, Nool Vanam

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 20.5 cm
Author Name

Publisher

Pages

54

Format

Hard cover

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “விசாரணை அதிகாரி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories