விட்டு விடு கருப்பா!
Original price was: ₹390.00.₹370.00Current price is: ₹370.00.
Description
மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது.
இந்த தேசமெங்கும் எவ்வளவோ மர்மங்கள். விடை காண மாட்டாது மனதில் விறுவிறுப்பை சதா சர்வகாலமும் பற்ற வைத்துக் கொண்டிருப்பவை.
அந்த மர்மங்களின் மூடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறெதிலும் இல்லை.
இந்த விட்டுவிடு கருப்பா’வும் அந்த ரகமே… நானறிய கருப்பசாமிகளும், ஐயனார்களும் இல்லை என்றால் நிச்சயம் கிராமங்களில் நிம்மதி என்பதே பலருக்கு இல்லாது போய் விடும்.
இந்திய நீதித்துறையும்கூட – இருக்கும் வழக்குச் சுமையோடு மேலும் பல கூட்டி, திணறித் திண்டாடிப் போய் விடும்.
இந்த காட்டுச் சாமிகள்தான் ஏழை எளியவர்களுக் கெல்லாம் நீதிபதி. அதுவும் கருப்பு இருக்கிறதே – அது பொல்லாத சாமி.
ஊருக்கே பொல்லாத ஒருவன் இந்த சாமி பேரைச் சொன்ன மாத்திரத்தில் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12 × 18 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 384 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.