விரும்பிச் சொன்ன பொய்கள்!
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
1987-ல் ‘கும்குமச் சிமிழு’க்காக எழுதப்பட்டது. இடையே குமரிப் பதிப்பகம் ஒரு பதிப்பு வெளியிட்டபின், புதிய பதிப்பாக விசா இதைக் கொண்டுவருகிறார்கள். 17 ஆண்டுகள் கழித்தும் சுவாரஸ்யமான கதைகளுக்கு செலாவணி இருப்பது என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறது. இந்த நாவல் இறுதியில் ஒரு ‘ஆம்’, ‘இல்லை’ வார்த்தையின் தேர்வில் வந்து முடிகிறது. வாசகர்களிடம் அம்முடிவை விட்டுவிடுவது எனக்குப் பிடித்த உத்திகளில் ஒன்று. படித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட முடிவு தவிர்க்க முடியாதது என்பது வாசகர்களுக்குப் புரியும்.
என் புத்தகங்களைத் தொடர்ந்து பதிப்பிக்கும் விசா பதிப்பகத்தாருக்கு நன்றி.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |




Reviews
There are no reviews yet.