விறலி
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இந்தத் தொகுப்பின் கதைகள் பிரதானமாகப் பெண்களை மையமிட்டவை. பிறக்கவிருக்கும் குழந்தையிலிருந்து – அது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த கிடக்கை -வளரிளம் பருவத்துக் கனவுகள், நிறைவேறாத அபிலாஷைகள், கடந்துசென்ற காதல்கள், மண வாழ்வின் நிராசைகள், தான் புரிந்துகொள்ளப்படாமையின் மீது படரும் ஏக்கங்கள், அறுத்தெறிய விரும்பும் தளைகள் என்று இவை பல்வேறு வாழ்க்கைப் படிநிலைகளில் இருக்கும் பெண்களைப் பற்றிப் பேசும் கதைகளாக உள்ளன. மொழி மீதான அக்கறை, கதையில் ஒருமை, கூரிய அவதானம், நுட்பமான சித்தரிப்பு, வாசகப் பங்கேற்பைக் கோரும் இடைவெளி என்று சிறுகதையை நவீனத்துவத்தின் செவ்வியல் தன்மையோடு அணுகும் முக்கியமான கதைகள் உள்ள தொகுப்பு இது
– கார்த்திக் பாலசுப்ரமணியன்
எழுத்தாளர்
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 15.5 × 21.5 cm |
| Author | ச.வி.சங்கர நாராயணன் |
| Publisher | சால்ட் பதிப்பகம் |
| Pages | 103 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.