வெள்ளை யானை போல அந்த மலை
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
ஹெமிங்வேயின் கதைமாந்தர்கள் – ஆண்களும் பெண்களும் – தார்மீக நெறிகளில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்களாகவும் அதில் அவர்கள் சமரசம் செய்யாதவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள்; ஆனால். அந்தப் பலவீனமே அவர்களைத் தனித்து காட்டுகின்றன. மரணத்தையும் துயரத்தையும் மனக்கொந்தளிப்பையும் நெஞ்சுரத்துடனும் அறிவுக் கூர்மையுடனும் எதிர்கொள்கிறார்கள். தோல்விகளைக் கண்ணியமாக ஏற்கிறார்கள்.
Additional information
| Weight | 0.4 g | 
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.4 cm | 
| Author | ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில்: ஆயிரம்.நடராஜன், நான்சி தர்ஷனா, பிருந்தா நந்தகோபால் | 
| Publisher | தடாகம் வெளியீடு | 
| Pages | 250 | 
| Format | paperback | 
| ISBN | 9789393361974 | 



 
                         
                         
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
Reviews
There are no reviews yet.