பட்டி, வேதாளம், விக்கிரமாதித்தன் கதைகள்

Original price was: ₹550.00.Current price is: ₹495.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

விந்தைகளும், விசித்திரங்களும் மாயங்களும் நிறைந்தது விக்கிரமாதித்தனின் அரச வாழ்க்கை. உஜ்ஜையினி மாகாளிப் பட்டணத்தை நிறுவி திறம்பட ஆட்சி நடத்திய விக்கிரமாதித்தன் சந்தித்த சோதனைகள் பல. அவற்றை தன் புத்திசாதுர்யத்தால் அவன் எதிர்கொள்ளும் விதமே அருமையானது. நமக்கும் படிப்பினையாக அமைவது.

நமது பழம் பெருங்கதைகளில், அனைத்து வயதினரும் விரும்பிப் படிக்கக்கூடியதும் சுவாரசியமானதுமான நூல் எதுவென்றால் அது விக்கிரமாதித்தன் கதைகள்தான்.

பதுமைகள் சொல்லும் கதைகள், வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு சொல்லும் கதைகள், வேதாளம் சொல்லும் புதிர்களுக்கு விக்கிரமாதித்தன் அளிக்கும் விடைகள் என எல்லாமே படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கும்.

Additional information

Weight 1.15 g
Dimensions 4 × 19 × 25.5 cm
Author Name

Publisher

Pages

532

Format

Hard cover

ISBN

9789386433510

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “பட்டி, வேதாளம், விக்கிரமாதித்தன் கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories