மெல்ல செத்து மீண்டு வா
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
பலவீனமான இதயம் கொண்டவர்கள்
சற்றே நகர்ந்து நில்லுங்கள்,
இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை
சமாளிக்க வேண்டியிருக்கும்.!
அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு
கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது,
அளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை,
சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட
தொட்டு பழுது பார்க்கும்..!
மெல்ல சாகடிக்கும்..!
மெல்ல செத்து மீண்டும் உயிர் பிழைக்கச் செய்யும்..!
தாக்குப் பிடிக்க முடிந்தால் தயாராகுங்கள்..!
மெல்ல செத்து மீண்டு வருவோம்..!
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 146 |
| Format | Paperback |
| ISBN | 9789349714984 |



Priya (verified owner) –
This book = Emotions+memories.
[...]Melting 🫠
Prasanna –
Melting
[...]anbu –
the book just amazing to reade every poet like toch my soul
[...]Rahul –
Super🫵❤️🫂
[...]Murugan –
Super
[...]