அணில் குஞ்சு
Original price was: ₹11.00.₹10.00Current price is: ₹10.00.
Only 9 item(s) left in stock.
... people are viewing this right now
Description
சாதியாலோ, மதத்தாலோ சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு வரும்போதெல்லாம் அதனைக் கண்டித்து தன் எதிர்ப்புகளை கவிதைகளாகவோ, கதைகளாகவோ தன் எழுத்தில் வடிவத்தவர் கலைஞர்.
இந்திய ஒன்றியத்தின் வரலாற்று ஏடுகளில் கருப்புப் பக்கமாய் மாறிவிட்ட ஒரு முக்கிய நிகழ்வுக்கு அவரது எதிர்வினையே இக்கதை.
வல்லூறுகளின் வாய்க்கு இரையாகாமல் நாம் காக்க வேண்டிய ‘அணில் குஞ்சு’ என்பது மகத்தான மானுடமே.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 16 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.