அண்டா மழை
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Description
யாரும் அரண்மனைக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள எண் 420 தீவு ராஜா 421 ஒரு பெரிய தொடுதிரை வைத்திருந்தார். அந்தத் தொடுதிரையை முடுக்கிவிட்டால் போதும்.
“எண் 253 இப்போது குளிக்கிறார்.’
“எண் 679 இப்போது ராஜாவுக்கு எதிராகப் பேசுகிறார்.
“எண் 1088 புத்தகம் வாசிக்கிறார்.”
“எண் 9877 இப்போது வீட்டுப்பாடங்கள் எழுதுகிறார்.”
“எண் 6455 யாருக்கும் தெரியாமல் பணத்தைத் திருடுகிறார்.”
என்று எல்லோருடைய நடவடிக்கைகளும் ராஜாவுக்குத் தெரிந்து விடும். சரி. அதனால் என்ன?
ராஜா 421 அரசாங்கத்துக்கு எதிராகவோ, ராஜாவுக்கு எதிராகவோ யாராவது யோசிக்கிறார்கள் என்றாலே அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 72 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.