அந்திதா
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
தற்போது இந்த வரிகளை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
கவலை அதிகம் இருந்தாலோ…
காதல் தோல்வியுற்றிருந்தாலோ…
பெண்கள் மீதும் காதல் மீதும் கார்ப்புணர்ச்சி இருந்தாலோ…
கற்பனை செய்யத் தெரியாதிருந்தாலோ…
இந்தப் புத்தக வாசிப்பை தொடர வேண்டாம்.
மன்னிக்க வேண்டும் ஒரு எழுத்தாளனாக எனது சிறிய நட்பாசை.
இந்த புத்தகம் வாசிப்பவர்கள் அனைவரும்
காதலோடும்…
கற்பனையில் வாழ்ந்து கொண்டும்…
காதலன் காதலியோடு காதலி காதலனோடு கைகோர்த்திருக்கும்
இன்பமான மனநிலையில் சிரித்த முகத்தோடும்…
படுக்கை அறையின் அந்தரங்க வெட்கத்தோடும்…
படிக்க வேண்டும் இல்லை வாழ்ந்து பார்க்க வேண்டும்.
இயல்பான மனநிலையில் அந்திதாவை படித்தால் புரிந்து
கொள்ளலாம் ஆனால் உணர்ந்து கொள்ளமுடியாது.
<p style=”display:none;”>Andhitha, Anthitha, Anditha, Anthida, Nanda Laxman, Zhagarachiragu Pathipagam</p>
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.7 × 14 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 78 |
| Format | Paperback |



Reviews
There are no reviews yet.