அன்னா கரீனினா

Original price was: ₹1,200.00.Current price is: ₹1,099.00.

Out of stock

  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கேசவமணி

“அன்னா கரீனினா ஒரு தலைசிறந்த, முழுமையான கலைப் படைப்பு. இன்றுள்ள ஐரோப்பிய நாவல்கள் எதுவும் அதை நெருங்க முடியாது. அது நம்முடையது. நமக்கு மட்டுமே சொந்தமானது. விஷயங்களைச் சொல்வதற்கு எங்களுக்குச் சொந்தமான புதிய வழியை உருவாக்கியுள்ளோம் அல்லது இது அதன் தொடக்கமாக இருக்கலாம். நான் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு டால்ஸ்டாயின் எழுத்தாற்றலைக் காதலிக்கிறேன்.”
– ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

“அன்னா கரீனினா பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு . எப்போதும் தார்மீக விஷயங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்த டால்ஸ்டாய், எல்லாக் காலங்களிலும் மனிதகுலம் முழுமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிவதால் அவர் அனைத்தையும் ஒரு சிறந்த ஓவிய மேதையைப் போல படம் பிடித்துக் காட்டுகிறார்.”
– விளாதிமிர் நபக்கோவ்

Anna, Ana, Anna, Karenina, Kareenina, Karennina, Leo Tolstoy, Kesavamani, Natrinai Pathippagam

Additional information

Weight 1.5 g
Dimensions 6 × 14.6 × 22.2 cm
Author Name

Publisher

Pages

1200

Format

Hard cover

ISBN

9788194966609

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அன்னா கரீனினா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories