அன்பின் 8 விதிகள்

Original price was: ₹399.00.Current price is: ₹360.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

திங்க் லைக் அ மங்க்’ என்ற உலக பிரசித்தி பெற்ற புத்தகத்தின் எழுத்தாளர் காதலின் ஒவ்வொரு கட்டத்தின் நுணுக்கத்தையும், புராதன ஞானம் மற்றும் நவீன விஞாஞனத்திலிருந்து புரிதலை இணைத்து, வெளிப்படுத்தும் வழிகாட்டியாக இந்தப் புத்தகத்தை நமக்கு வழங்குகிறார்.
நம்மை உட்கார வைத்து நமக்கு யாரும் அன்பைப் பற்றி கற்றுக்கொடுப்பதில்லை. அதனால் நாம் காதல் கதைகளில் பார்த்ததையும் படித்ததையும் வைத்து, அறகுறை புரிதலுடன் நம் உறவுகளை அணுகுகிறோம். இன்று வரை.
காதலை ஒரு மிகத் தூய்மையான அல்லது அர்த்தமற்ற பொதுவான ஓர் கருத்தாக வழங்காமல், குறிப்பான, செயல்முறை படுத்தக்கூடியதான வழிமுறைகளை ஜெய் ஷெட்டி நமக்கு எடுத்துக்காட்டி அன்பிற்கு தேவையான திறமைகளை பயிற்சி செய்து, பராமரித்து, அதை முன்பை விட சிறப்பாக அனுபவிக்கக் கற்றுக்கொடுக்கிறார். அன்பில் எப்படி இணைந்து ஜெயிப்பது, தோற்பது, அதை எப்படி வரையறுப்பது, ஏன் உறவை முறிக்கும்போது நாம் முறிந்துவிடக் கூடாது போன்ற நுண்ணறிவை அவர் பகிர்ந்துகொள்கிறார். முதல் சந்திப்பில் இருந்து, இணைந்து இருந்து, உறவு முறிந்து, மீண்டும் ஆரம்பிக்கும் உறவின் வட்டத்தை, வேதங்கள் மற்றும் விஞாளுத்தின் அறிவின் அடிப்படையில் அவர் அணுகுகிறார். பொய்யான உறுதிமொழிகளுக்கும், நிறைவு அளிக்காத துணைவரிடமும் ஏமாறாமல் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் காண்பிக்கிறார்.
ஜெய் ஷெட்டியின் 8 விதிகள் படி வாழ்ந்தால் நாம் நம்மை, நம் துணைவரை. மற்றும் இந்த உலகை எதிர்பாராத அளவுக்குக் காதலிக்க முடியும்.

Additional information

Weight 0.3 g
Dimensions 1.7 × 14 × 21.8 cm
Author Name

Publisher

Pages

280

Format

paperback

ISBN

9788197802324

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “அன்பின் 8 விதிகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories