அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்
Original price was: ₹160.00.₹152.00Current price is: ₹152.00.
Description
வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.பாலுணர்வைக் கிளர்த்துகின்ற கதைகளை நான் எழுதியது இல்லை.பாலுணர்வு பற்றிய பிரச்சனைகளைப் பற்றிய நான் கதை எழுதுகிறேன்.ஏழைகளின் உழைப்பைத் திருடுகிறமாதிரி அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான சுரண்டல் என்று நான் உணர்ந்திருக்கிறேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.