அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
கதிர்பாரதி காட்டும் அம்மா அவருடைய அம்மா மட்டும் அல்லர். அவர், தமிழ்ப் பிள்ளைகளின் தாய் அடையாளம். சில்வியா பிளாத், பிலிப் லார்க்கின், ரூட்யார்ட் கிப்ளிங், எட்கர் ஆலன் போ, கிறிஸ்டினா ரோசெட்டி என உலகில் எத்தனையோ கவிகள் அன்னையைப் பாடியிருக்கிறார்கள். ஆனாலும் கதிர்பாரதி காட்டும் அம்மா சற்று வேறுபட்டவர். இதுவரை அம்மா மீது மொழி போர்த்தியிருந்த, அலங்காரங்கள் அனைத்தையும் கலைத்து, ஓர் அசல் கிராமத்து அம்மாவை தன் கவிதைவழி காட்டுகிறார் கதிர்பாரதி. வாசிக்கிறவர்களின் கண்ணீர் பட்டு கரைந்துபோகவும், பின்பு இதயத்தில் நீங்காத வலியாகத் தேங்கிவிடவுமான, சொற்கள் கொண்டு இக்கவிதைகளை எழுதியிருக்கிறார் கதிர்பாரதி.
இத்தொகுப்பைப் படித்து முடித்தபிறகு, ஒரு பெரிய கருப்பையாகத் தோன்றுகிறது நாம் வாழும் உலகம்.
– கரிகாலன்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.6 × 10.8 × 17.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 76 |
| Format | paperback |
| ISBN | 9788198149480 |



Reviews
There are no reviews yet.