அரிதானதொரு வாழ்ககை
₹190.00 Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Description
தன்னுடைய 60 வயதில நீச்சல் கனவை மீண்டும் கண்டெடுத்து உலக சாதனை செய்த ஒரு பெண், குடும்ப வன்முறையில் இருந்து தன் வாழ்வை மீட்டெடுத்த ஒரு பெண், பாலஸ்தீனப் போரின் சாட்சியாக இருட்டுக்குள் பல நாட்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தப்பித்த ஒரு பெண், உலகையே உலுக்கிய பெரும் ஊழலை ஆவணப்படுத்திய ஒரு பெண், முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் பெறுவதில் முன்னோடியாக இருந்த பெண். அயல்நாட்டில் வாழப்போய் அங்கே தன் குழந்தையை அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு பறிகொடுத்து மீட்ட பெண் எனப் பலவிதமான பெண்கள் இந்தக் கட்டுரைகளில் நிழலாகவும் நிஜமாகவும் வருகிறார்கள்.
இந்த நிழல் பெண்களைப் பற்றியும், நிழல் படைப்புகள் பற்றியும் ஏராளமான தகவல்களைத் தந்திருக்கிறார் கோகிலா புத்தகத்தை வாசித்து முடித்தபோது, கட்டுரைகள் நெடுக உடன் பயணித்த நிஜக் கதாநாயகிகள் மீதும், நிழல் கதாநாயகிகள் மீதும் அன்பும் பரிவும் பெருமிதமும் வந்து வந்து போகிறது.
இவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வாசிப்பவர்களுக்குத் தந்து செல்கிறார்கள்.
– ப்ரியா தம்பி (எழுத்தாளர், திரைக்கதாசிரியர்)
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 128 |
| Format | paperback |
| ISBN | 9789348641557 |
Reviews (0)
| 5 |
|
0 |
| 4 |
|
0 |
| 3 |
|
0 |
| 2 |
|
0 |
| 1 |
|
0 |
- ஈழம்
- பாடல்கள்
- திரைக்கதை
- கிராஃபிக் நாவல்
- நினைவுக்குறிப்பு
- Combos
- தொல்லியல்
- Pre-bookings
- வாழ்க்கை வரலாறு
- விளக்கவுரை
- நலம்
- அரசியல்
- மருத்துவம்
- குறுநாவல்
- உளவியல்
- சரித்திர நாவல்
- ஆன்மிகம்
- சங்க இலக்கியம்
- வணிகம்
- இயற்கை
- சட்டம்
- Iraivi Originals
- கடிதம்
- New Arrivals
- Trending Now
- Top Selling
- கவிதை
- கட்டுரை
- அறிவியல்
- ஆய்வு புத்தகம்
- உரை
- சிறார் புத்தகம்
- சிறுகதை
- சினிமா
- சுயமுன்னேற்றம்
- தத்துவம்
- தமிழர் வரலாறு
- தொழில்நுட்பம்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பெண்ணியம்
- பொருளாதாரம்
- மார்க்சியம்
- மொழிபெயர்ப்பு
- வரலாறு
- விருது பெற்ற நூல்
- English
Related Products
50 in stock
6 in stock
25 in stock
8 in stock
Out of stock
5 in stock
9 in stock
20 in stock
7 in stock
25 in stock
17 in stock
92 in stock



Reviews
There are no reviews yet.