அறிவுக்கதைகள்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
“அறிவுக் கதைகள்” இன்று வெளிவருகிறது. சில படித்தவை. சில கேட்டவை சில கற்பனை. இவை அனைத்தும் தமிழின், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை. சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி படிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன்மூலம் அறிவை வளர்த்துக் கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன். தமிழக மக்கள் படித்துப் பயன்பெறுவது நல்லது. என் நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு உதவுகிற பாரி நிலையத்தாருக்கும், அச்சிட்டு உதவுகிற மாருதி அச்சகத்தினர்க்கும் என்ற நன்றியும், வணக்கம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 136 |
| Format | paperback |
| ISBN | 9789348224293 |



Reviews
There are no reviews yet.