ஆன்டன் செகாவ் குறுநாவல்கள்
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
தமிழில்: ரா.கிருஷ்ணய்யா
சேகவ் மகத்தான எழுத்தாளராவார்.
அதோடு அவர் மகத்தான வாசகர்களை மனதிற் கொண்டு எழுதியவருமாவார். வாசகர்களின் உயர் பண்புகளில், அவர்களது கூர்மதியிலும் நல்லுணர்விலும் உள்ளன்பிலும் முழு நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் சேகவ் வாசகர்களை அவர் ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளாகவோ, சிந்தனையற்றவர்களாகவோ கருதி, ஒவ்வொன்றுக்கும் தாமே தீர்வைத் தயாரித்தளிக்க முயலவில்லை.
அவர்களுக்கு உபதேசிக்க முற்படவில்லை. தாம் எழுதுவதை வாசகர்கள் கூர்ந்து நோக்குவர், சிந்தனை செய்வர், பிழையின்றிப் புரிந்து கொள்வர் என்று அவர் திட நம்பிக்கை கொண்டிருந்தார்.
Anton Chekhov, Ra. Krishnaiya, Rhythm Book Distributers
Additional information
| Weight | 0.28 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 200 |
| Format | paperback |
| ISBN | 9789393724939 |



Reviews
There are no reviews yet.