இனிப்பும் கரிப்பும்
Original price was: ₹125.00.₹118.00Current price is: ₹118.00.
Description
தமிழ் உரைநடை இலக்கியத்தில் ஜெயகாந்தன் தனிச்சிறப்பான இடம்பெற்றவர். கடந்த ஐம்பதாண்டுகளாகத் தம் சிறு கதைகளாலும், குறுநாவல்களாலும், நாவல்களாலும், கட்டுரைகளாலும் மிகச் சிறப்பாகத் தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்கி வருபவர்.
எத்தனை அழகான, உருக்கமான அறிவிப்பு ! இதனைப் படித்தபோது என் கண்களில் கண்ணீர் பொங்கியது. ஏனெனில் எங்கும் நம்பிக்கை வறட்சியையும், விதி வலிது என்ற மனப்பாங்கும் நிரம்பி இருப்பதைக் காண்கிறேன். ஆனால் நம்பிக்கை அவற்றை அறைகூவலிட்டு எதிர்கொள்கிறது. இப்படித் தான் இலக்கியம் நம்மை மேன்மைப் படுத்துகிறது. ஜெயகாந்தன் இவ்வகையில் சமுதாயத்தின் மனச்சாட்சிக் காவலர் என்ற தகுதிக்குரியவர் என்பதில் ஐயமில்லை.
நிச்சயமாக ஜெயகாந்தனைப் போன்ற இந்திய எழுத்தாளர்களின் நூல்கள் உலகின் கவனத்தைக் கவர வல்லவை.
– அ.ப.ஜெ. அப்துல் கலாம்
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.