இனியவை நாற்பது இன்னா நாற்பது நீதி வெண்பா
Original price was: ₹80.00.₹76.00Current price is: ₹76.00.
Description
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நாற்பது’ என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நூல்கள் நான்காகும். அவை இன்னா நாற்பது. இனியவை நாற்பது, கார் நாற்பது. களவழி நாற்பதும் முறையே அகம், புறம் ஆகிய பொருள் வகையைச் சார்ந்தவை. எஞ்சிய இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறநெறிகளைப்பற்றிக் கூறுவன. இவ்விரண்டும் முறையே துன்பம் தருவனவற்றையும், இன்பம் தருவனவற்றையும் தொகுத்துக் கூறுகின்றன.
நீதிவெண்பா, தன் பெயருக்கேற்ப, நீதிகளைத் தன்னகத்தே கொண்ட வெண்பாக்களினாலாகியதோர் நூலாகும். இந்நூலில் பற்பல நீதிக் கருத்துக்கள் நூறு வெண்பாக்களில் எடுத்துச் சொல்லப்படுகின்றன. இதன்கண் ஒவ்வோர் நீதியைக் கூறும் வெண்பாவும் உண்டு; பல நீதிகளை விளக்கும் வெண்பாவும் உண்டு.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9788196322045 |



Reviews
There are no reviews yet.