இனி வரும் உலகம்
Original price was: ₹11.00.₹10.00Current price is: ₹10.00.
Description
இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவைகளாகும். அவை இன்று எல்லா மக்களாலும் அனுபவிக்கப்படுகின்றன. ஆதரவோடு
ஆகவே, இதை உணர்ந்தவர்கள்தான் இனி சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம், அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்டமுடியும்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 16 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.