இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன?
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Description
கொள்ளிவாய்ப் பிசாசுகளின் கண்களாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் நம் காலத்தின் அந்தரங்கங்களின் விழிகள் போலிருக்கின்றன.
காமத்தின் அனல் மூச்சிலும் தனிமையின் பெருமூச்சிலும் அந்தப் பச்சை விளக்குகள் நடுங்குகின்றன. அந்த விளக்குகளுக்குப் பின்னே மாய பிம்பங்கள் கூடியும் விலகியும் அலைபாய்கின்றன.
எல்லா விளக்குகளும் அணைந்தபிறகும் இந்தப் பச்சை விளக்குகளின் உரையாடல் அணைவதே இல்லை. அந்த உரையாடலைத்தான் இக்கவிதைகள் உற்றுக் கேட்கின்றன.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 246 |
| Format | paperback |
| ISBN | 9789393650320 |



Reviews
There are no reviews yet.