இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தளபதிகள்

Original price was: ₹600.00.Current price is: ₹555.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இரண்டாம் உலகப்போருக்கு மூலகாரணமாக விளங்கியவர் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் அவரின் இறுதிக் காலம் வரை அவருடைய படைத்தளபதிகள் அவருடன் இணைந்து போரிட்டார்கள். போர்க்களங்களில் ஹிட்லரின் தளபதிகள் பயன்படுத்திய உத்திகள் இன்றும் நவீனப் போர்களில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹிட்லரின் வாழ்க்கை ஒரு மாம நாவலைப் போன்று பல திருப்புமுனைகளைக் கொண்டது. ஹிட்லரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஹிட்லரின் மின்னல் வேகப் போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்த அவரது தளபதிகள் பற்றி தமிழில் நூல்கள் இல்லாமல் ஒரு பெரும் இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை இந்த நூல் நிறைவு செய்கிறது.

இந்நூல் ஹிட்லருக்கும் அவரது தளபதிகளுக்கும் இருந்த உறவு, அவர்களுடைய வீரம், திட்டங்களை வகுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் இருந்த திறமை, அவர்களின் தனிமனிதப் பண்புகள் மற்றும் அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களின் கருத்துக்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, தமிழில் இதுவரை வெளிவராத தகவல்களைக் கொண்டு தொகுத்து நேர்த்தியாகப் படைக்கப்பட்டுள்ளது.

irandam, iirandam, irrandam, iranndam, iranddam, irandaam, irandamm, erandam, errandam, eraandam, eranndam, eranddam, erandaam, erandamm, ulagam, uulagam, ullagam, ulaagam, ulaggam, ulagaam, ulagamm, olagam, ollagam, olaagam, olaggam, olagaam, olagam , olakkam, ulakkam, por, poor, poer, poeer, poar, poaar, hitler, hhitler, hittler, hitller, hitleer, hiittler, heetler, heatler, heatller, hietler, thalapathy, tthalapathy, thhalapathy, thaalapathy, thallapathy, thalaapathy, thalappathy, thalapaathy, thalapatthy, thalapathhy, thalapathi, thaalapathi, thallapathi, thalaapathi, thalappathi, thalapaathi, thalapatthi, prema, sudha, mohan, babu, vijaya, pathippagam

Additional information

Weight 0.85 g
Dimensions 4 × 15 × 22.2 cm
Author Name

Publisher

Pages

640

Format

Hard cover

ISBN

9788184469851

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தளபதிகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories