இரண்டு கதைகள்
Original price was: ₹30.00.₹28.00Current price is: ₹28.00.
Description
முதலில் என்னை சுய அறிமுகம் செய்து கொள்கிறேன் நான் ஆஷா மேத்யூ வயது 26. வீட்டின் பெயர் கரிப்புறத்து அப்பாவின் பெயர் ஜோசப் மேத்யூ முகவரி : காட்டிறம்பு போஸ்ட், குற்றியாடி
ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பும் பி எட்.பட்டப்படிப்பும் முடித்துள்ள எனக்கு அப்பாவும், அம்மாவும், அண்ணனும், இரண்டு தங்கைகளும் உள்ளனர். திருமணமான அண்ணன் மானந்தவாடியில் வாழ்கிறான். அண்ணி அங்கே பள்ளிக்கூட ஆசிரியை தங்கைகளில் ஒருத்தி எம்.பி.பி எஸ், முதல் வருடம் அடுத்தவள் ப்ரீ டிகிரி முதல் வருடம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.2 × 14 × 21.7 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 24 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.