இரண்டு தவளைகள்
Original price was: ₹60.00.₹57.00Current price is: ₹57.00.
Description
தமிழில்: உதயசங்கர்
ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்த நாட்டிற்கு நாம் போக வேண்டும் என்பதில்லை. மாறாக அந்த நாட்டுக் கதைகளை வாசித்தால் போதும் என்று சொல்வார்கள். இந்தக் கதைத்தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பல காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகள் பல நாட்டுக் கதைகள். மனிதர்களைப் போலவே விலங்குகளும் பறவைகளும் மற்ற ஜீவராசிகளும் கதாபாத்திரங்களாக வருகிற கதைகளின் உள்ளடக்கம் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.