இராசாத்தி
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Out of stock
... people are viewing this right now
Description
யாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல் தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! “ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!”
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.6 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 132 |
| Format | paperback |
| ISBN | 9788199458307 |



காவியத்தலைவன் –
இதுவரை நான் படித்ததிலேயே இளம் கவிஞர்களின் படைப்பில் வெளிவந்த சிறந்த கவிதை நூல். 70 கவிதைகள் இருந்தாலும் அதிலே நூல் ஆசிரியர் எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே 2026இல் நான் படித்த சிறந்த புத்தகத்தில் கவிஞர் குட்டி எழுதிய இராசாத்தியும் இன்றியமையாத இடம் பிடித்திருக்கிறது. இப்படியொரு நூலை வழங்கிய கவிஞருக்கு நன்றி.
[...]