இலக்கியத்தில் காதல்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் ‘தென்ற’லில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே இந்நூல்.
வெறிபிடித்த இளைஞனாக இருந்தபோது எழுதியது என்பது, நடையிலேயே நன்றாகப் புரியும்.
காமரசம் மிக்க விஷயங்களை நண்பர்களோடு உட்கார்ந்து மணிப்பிரவாளத்தில் பேசுவதுபோல் . இதனை எழுதியிருக்கிறேன்.
சில விஷயங்களைக் கேட்டுக் குதித்துக் கூத்தாடும் போது, எப்படிப் பேசுவோமோ, அப்படி எழுதியிருக்கிறேன்.
வேடிக்கையாக விவரித்து எல்லாவற்றையும் இருக்கிறேன். ஆங்கில வார்த்தைகளும், வடமொழி வார்த்தைகளும் தாராளமாக விழுந்திருக்கின்றன.
அப்போது எனக்கு வயது இருபத்தேழுதான் என்பதை மனதில் வைத்துக்கொண்டே இதனை நீங்கள் படிக்க வேண்டும்.
அப்போது பெரும்பகுதி தடை செய்யப்பட்ட ‘விறலி விடு தூதை’யும், ‘கூளப்பன் நாயக்கன் காதலை’யுமே அதிகமாக விவரித்திருக்கிறேன்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 17 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9788184056382 |



Reviews
There are no reviews yet.