இவான்

Original price was: ₹140.00.Current price is: ₹126.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

மொழிபெயர்ப்பாளர்: நா. முகம்மது செரீபு, எம்.ஏ.

போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுககு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் ஆனால், இப்பொழுது நீங்கள் ஒளிவுமறைவின்றி படிக்கப்போகிற சிறுகதையானது. நம்பிக்கையோடும் கண்டிப்போடும். நமது காலம் வரை வாழாமற்போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச் செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எதிர்த்து நடந்த போரில் அவன் அழிந்து போனான். அதன் காரணமாகத்தான் உங்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் வந்துசேராமல் இடை வழியிலேயே பாசிஸம் தனது சொந்த ரத்தத்தாலேயே மூச்சடைத்துப் போயிற்று.
ஆகவே, இளம் வாசகர்களே, அறிவுக் கூர்மையுடையதும் கடினமானதுமான ஒரு நூலை உங்களிடம் விட்டுவிட்டு நான் விலகிக்கொள்கிறேன். கவனமாகப் படியுங்கள் ருஷ்யச் சிறுவனாகிய இவானின் துணிவு. பேராண்மை, முக்கியமாக உங்கள் நாட்டை நேசித்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

Vladimir, Osipovich, Bogomolov, Ivan, ivaan, ivaaan

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.3 cm
Author Name

Publisher

Pages

132

Format

paperback

ISBN

9789349539303

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “இவான்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories