உசேன் போல்டின் கால்கள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
விளாதிமிர் குஷின் சாயலிச ஓவியம் -மறந்துபோன குளிர்கண்ணாடி கடற்கரை மணற் பரப்பின் மேல் கருப்புநிற குளிர்கண்ணாடி ஒன்று கிடக்கிறது. அந்தக் கண்ணாடிக்குரிய பெண், அதைத் தவறுதலாக மறந்துவிட்டு நடந்து போகிறாள். அந்தக் கண்ணாடியிலிருந்து இரண்டு கண்கள், போகிறவளை ஓரப்பார்வையால் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அந்தக் கண்கள் சுயம் மறந்து போகிற அவளுடைய கண்களாக இருக்கலாம், அல்லது, அந்தக் கண்கள் கண்ணாடியின் கண்களாகவும் இருக்கலாம். மறந்து
இந்த ஓவியம் காட்டும் பிம்பம்தான் உலகாகவும். வாழ்வாகவும், கதைகளாகவும் இருக்கின்றன ஏதோவொரு குளிர்கண்ணாடியை ஏதோவொரு நேர்தலில் எல்லோருமே. எல்லாமே தவறுதலாக மறந்துவிட்டு நடந்துபோகிறோம். நடந்து போகின்றன. பெருவெடிப்பிலிருந்து பூமியும், பூமியிலிருந்து மனிதனும், மனிதனிலிருந்து வாழ்வும் என அவை தொடர்கதையாக உள்ளன. அப்படி மறந்து போகிற வற்றிலிருந்தும் ஏதோவொரு கண்கள் பார்த்துக் கொண்டிருக் கின்றன. அவை மகிழ்வானவற்றையும் பார்க்கின்றன. துயரமானவற்றையும் பார்க்கின்றன.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 178 |
| Format | paperback |
| ISBN | 9789393725554 |



Reviews
There are no reviews yet.