உடல்மொழி

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 24 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: பி.உதயகுமார்200,00,000+ மேற்பட்ட நூல்களை விற்றதால் பிரபலமாகிவிட்ட இந்நூலாசிரியர்களான ஆலன் மற்றும் பார்பரா பீஸ், மனித உறவுகளிலும், உடல் மொழியிலும் நிபுணர்கள் என்பதால், இந்நூல் உங்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியாக உதவும்.
ஒருவர் நினைப்பதிலிருந்தும், உணர்வதிலிருந்தும், அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. இந்த சுவாரஸ்யமான பயனுள்ள நூலில், ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது முதல் சரியான துணைவரைத் தேர்ந்தெடுப்பது வரை எந்தச் சூழலையும் தைரியமாக எதிர்கொள்வதற்கு வேண்டிய உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறியலாம். ஒருவரது உடல் மொழி அசைவுகளை வைத்தே அவரது எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்றும் நீங்கள் கற்கலாம்.

Additional information

Weight 0.5 g
Dimensions 2 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

376

Format

paperback

ISBN

9788184024715

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “உடல்மொழி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories